ஐந்து
ஐந்து (பெ)
- முழு எண் வரிசையில் நான்குக்கு அடுத்த எண்.
- அரபி-இந்திய எண்ணெழுத்தில் 5 எனக் குறிக்கப்பெறும்
- ஒன்றை விட்டுவிட்டு எண்ணினால் இரண்டாவது ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
ஒலிப்பு
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகு
|
|
|
விளக்கம்
*பழமொழி : ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா?!