குண்டி
தமிழ்
தொகுபடம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
குண்டி (பெ)
- பிட்டம்; புட்டம்; பிருட்டம்; சூத்தாம்பட்டை
விளக்கம்
- மனிதனின் முதுகுப்புறமுள்ள, சதைப்பிடிப்பான, உட்காருவதற்கான இரு பிரிவுகளாக உள்ளப் பகுதி.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- buttocks
- the seat of the body
- தெலுங்கு
- ముడ్డి ---தமிழ் ஒலி-முட்3டி3
- పిరుదు ---தமிழ் ஒலி-பி1ருது3
- పిర్ర ---தமிழ் ஒலி-பி1ர்ர
- இந்தி
- कूल्हा ---தமிழ் ஒலி-கூ1ல்ஹா
- नितम्ब ---தமிழ் ஒலி-நித1ம்ப்3