பொருள்:

செல் என்றால் செல்லுதல் (போதல்). செல் (வினை). செல்லுதல் செலவு. பணத்தின் வரவு செலவு என்னும் பயன்பாட்டில் செலவு என்பது வெளியே செல்லும் பணத்தைக் குறிக்கும். ஊர்கள், இடங்களுக்குப் பயணமாகச் செல்லுவதும் செலவு ஆகும். எ.கா இலங்கைச் செலவு என்பது திரு. வி.கலியாணசுந்தரனார் எழுதிய புத்தகத்தின் தலைப்பு.

=

மொழிபெயர்ப்புகள்

=

செல் - செலவு
செலவினம்
பயணச்செலவு, வழிச்செலவு, மேற்செலவு, வரவுசெலவு, வீண்செலவு
"https://ta.wiktionary.org/w/index.php?title=செலவு&oldid=1634528" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES