ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தந்தம் (பெ) ஆங்கிலம் இந்தி
மிக நீளமாக வளர்ச்சியடைந்த யானையின் பல்; யானை முதலியவற்றின் கொம்பு tusk, as of elephant _
பல் tooth _
மலை முகடு peak of a mountain _
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

(இலக்கியப் பயன்பாடு)

வேர்ச்சொல் ஆய்வு

தொகு

தண்டம், தண்டி , தந்தம் , தண்டனை, தண்டை, தண்டுப்  பாகம்" போன்ற சொற்கள் "दाँत, தன்த் , Dant , Dent "என்ற இந்தோ-ஐரோப்பிய வேர்ச்சொல்லில் இருந்து சமஸ்கிருதத்தின் ஊடக தமிழுக்கு  வந்திருக்க வேண்டும்.வடமொழியில் தந்த அல்லது dant என்ற சொல்லுக்கு பல் என்று பொருள்.

தமிழில் தந்தம் என்று யானைப் பல்லை ( Elephant  tusk ) கூறுகிறோம். தண்டித்தல் , தண்டி , தண்டனை போன்ற சொற்களுக்கு Punishment  என்று பொருள்.ஒருவேளை பண்டு காலங்களில் , Punishment யானைத் தந்ததாலோ , தந்தம் கொண்டு செய்த தண்டாயுதத்தாலோ நியைவேற்றப்பற்றிருக்கலாம். தண்டம் என்ற சொல்லுக்கும் Fine என்று இந்நாளில் நாம் பொருள்கொள்கிறோம்.

அதேபோல துண்டித்தல் , துண்டு , தண்டுப்பகுதி போன்ற சொற்கள்கூட இந்தமூலத்தில் இருந்து தோன்றியிருக்கலாம்.


{ஆதாரம்} --->

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

"https://ta.wiktionary.org/w/index.php?title=தந்தம்&oldid=1888048" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES