பகுதி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- பகுதி(பெ) = பெரிய அளவினிலிருந்து, பிரிந்த (அ) பிரிக்கப்பட்ட சிறிய அளவு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*
பயன்பாடு
- பகுதி மற்றும் விகுதியும் சேர்ந்ததே, பகுபதம் (அ) பகாபதம் எனப்படுகிறது.
- (இலக்கணப் பயன்பாடு)
- பகுதி என்பது, ஒரு தமிழிலக்கணப் பதம்.
- (இலக்கியப் பயன்பாடு)
- இது பகுதி கொள்கெனா (அரிச்சந்திரப் புராணம். நகர்நீ. 111)