தமிழ்

தொகு
படிமம்:Line Pipe.jpg
பொய்:
எனில் உட்டுளை (உள்துளை). படம்:உட்டுளையுள்ள குழாய்கள்
 
பொய்:
எனில் மரப்பொந்து
(கோப்பு)

குழாய்

தொகு
  • பொய், பெயர்ச்சொல்.
  1. அசத்தியம்
    (எ. கா.) பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ (குறள். 938).
  2. மாயை (W.)
  3. போலியானது (W.)
  4. நிலையாமை
    (எ. கா.) புற்புதமே யன்ன பொய்க்குடி வாழ்க்கை யை (திருநூற். 3).
  5. உட்டுளை
    (எ. கா.) பொய்பொரு முடங்குகை (சிலப். 15, 50).
  6. மரப்பொந்து (பிங். )
  7. செயற்கையானது (பேச்சு வழக்கு)
  8. சிறுசிராய் (W.)
  9. உண்மை இல்லாதது, உண்மைக்குப் புறம்பானது

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. lie, falsehood, falsity, untruth, opp. to mey-மெய், one of five pātakam, பாதகம் ( ← இதைப் பார்க்கவும்)
  2. illusion of the world, deceptive appearance
  3. sham, that which is counterfeit or false
  4. instability
  5. tubularity, hole
  6. hollow or recess in a tree
  7. that which is artificial, as poy-k-kāl..பொய்க்கால்
  8. small splinter


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொய்&oldid=1906857" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES