(இலக்கியப் பயன்பாடு)

மேசை
மேசை:
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
  • மேசையில் மேல் உள்ள புத்தகத்தை என்னிடம் கொடு (give me the book on that table)
  • மேசை விளக் கேற்றி - நாற்காலி
மீதில் அமர்ந்தே நான்
ஆசைத் தமிழ் படித்தேன் (பாரதிதாசன்)
  • சாப்பாட்டு மேசையில் மௌனம்தான் கனத்திருந்தது (அந்திம காலம், ரெ.கார்த்திகேசு)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=மேசை&oldid=1863037" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES