மொழி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழி(பெ)
- தகவல் பரிமாற்றத்திற்கு மனிதன் பயன்படுத்தும் ஒரு ஊடகம்
- தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியன தென்னிந்திய மொழிகள்
- சொல், கூற்று
- மொ < மொழ் < மொழி : ம்ஒழ்இ
- ஒருமொழி , தொடர்மொழி
- ஓர் எழுத்து ஒருமொழி
- ஈர் எழுத்து ஒருமொழி
- இரண்டு எழுத்து இறந்து இசைக்கும் தொடர்மொழி
(வி)
- தேர்ந்த சொற்களால் கூறு, இயம்பு
- சொற்பொழிவு ஆற்று
மொழி
தொகு- மொழி
- Sentence in english
- Computable Instruction Statement in Computer
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- மொழி
- மொழியியல், மொழிஞாயிறு, மொழிப்பாடம், மொழிப்பற்று, மொழிவளம், மொழிக்குடும்பம், மொழிவரலாறு, மொழிக்கொலை
- மொழிமுதல் - மொழியீறு
- உறுதிமொழி, அடைமொழி, பழமொழி, தாய்மொழி, பயிற்றுமொழி
- உடல்மொழி, வாய்மொழி, பேச்சுமொழி, எழுத்துமொழி
- முன்மொழி, வழிமொழி
- ஒ(sound) --> ஒல் (sound, noise) --> ஒலி (sound, make sound) --> மொலி (say) --> மொழி (speak(v), language(n))
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மொழி
- ↑ ஓர் எழுத்து ஒருமொழி ஈர் எழுத்து ஒருமொழி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி உளப்பட மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே