தமிழ்

தொகு
 
 
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • யாக்கை, பெயர்ச்சொல்.
  1. உடல்; தேகம்; மேனி; கடம்
  2. கட்டுகை

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - yākkai
  1. body
  2. tie
  • மலையாளம்
  1. യാക്ക

விளக்கம்

தொகு

யா + கு → யாகு → யாக்கு + ஐ - யாக்கை. "யா" என்ற பொருந்தற் கருத்து மூலத்தினின்று முகிழ்த்த சொல் நரம்பு - நார் - எலும்பு - தசை - இரத்தம் முதலியவற்றால் கட்டுறப்பெற்றதாகி.

பயன்பாடு

தொகு
  • காக்கைக்கும் கழுகுக்கும் இரையாகும் இந்த யாக்கை - குமரகுருபர்

இலக்கியமை

தொகு
  • "யாக்கை யகத்துறுப் பன்பி லவர்க்கு" (திருக்குறள், 79)
"https://ta.wiktionary.org/w/index.php?title=யாக்கை&oldid=1967858" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES