வலைப்பூ
பெயர்ச்சொல்
தொகுவலைப்பூ
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம் - blog
பயன்பாடு
- வலைப்பூ... ஆங்கிலத்தில் 'பிளாக்' (blog) என்பார்கள். 'வலைப்பதிவர்கள்' என்றொரு தனி சமூகமே இன்று இயங்கிக்கொண்டு இருக்கிறது (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)
- தன் மனதில் தோன்றும் கருத்துக்களை உடனடியாகத் தெரிவிப்பதற்கும் அதற்கான விமர்சனங்களைப் பெறுவதற்கும் உதவும் ஊடகமாக வலைப்பூக்கள் விளங்குகின்றன (ஆனந்த விகடன், 11 ஆகஸ்டு 2010)