வானொலி
பொருள்
- மின்காந்த அலைகள் கொண்டு ஒலி அலைகளை ஒலிபரப்ப பயன்படுத்தப்படும் கருவி மற்றும் ஒலிபரப்பைப் பெறுவதற்குப் பயன்படும் கருவி
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்- radio
பயன்பாடு
- நிறையப் பொருள்களுக்குப் பொருத்தமான தமிழ்ப் பெயர்கள் நமக்குத் தெரிந்தாலும் பயன்படுத்துவதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறோம். "தொடர்வண்டி' என்பதைவிட "ரயில்' நமக்கு எளிதாக இருக்கிறது. "வானொலி'யைவிட "ரேடியோ' பிடித்திருக்கிறது. (தமிழா, நீ பேசுவது தமிழா?, தினமணி, 20 ஆகஸ்டு 2010)
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வானொலி