வீடு
(பெ) வீடு
- மனிதர்கள் வாழும் இடம், வசிப்பதற்காக மனிதர்கள் கட்டும் இருப்பிடம்.
- அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை பேறுகள் ஆகும். (சைவம்)
- இந்து ஆன்மீகப் பொருளில் மரணித்தப்பிறகு, மறுப் பிறவி எடுக்காமல், இறைவனோடு நிரந்தரமாக ஐக்கியமாகிவிடும் பெரும் பேறு...அதாவது மோட்சம் என்பதாம்...
- மனை
- இல்லம்
- குடில்; குடி
- மறுப் பிறவியின்மை
பொருள்
தமிழ் பதங்கள்
தொகு
|
|
|