SAS

பொருள்

தொகு
  1. எஸ்ஏஎஸ் (புள்ளியியல் பகுப்பாய்வுப் பொறியமைவு)

விளக்கம்

தொகு
  1. இது எஸ்ஏஎஸ் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் தொகுதி. இதில், தரவு நிருவாகம், விரிதாள், சிபிடீ, (CBT) முன்னிடு வரைகலை, திட்டநிருவாகம், நீட்சிமுறைச் செயல்முறைப்படுத்துதல், செயற்பாட்டு ஆராய்ச்சி, அட்டவணைப்படுத்துதல், புள்ளியியல் தரக்கட்டுப்பாடு, பொருளியல், நேரத்தொடர் பகுப்பாய்வு, கணிதப்பொறியியல், புள்ளியியல் பயன்பாடுகள் அடங்கியுள்ளன.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=SAS&oldid=1910397" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1