(பெ) ஆண்டு

  1. 365 (அல்லது 366) நாட்களுள்ள காலம். 12 மாதங்களாக பிரிக்கப்பட்டிருக்கும் காலம்.
  2. பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வருவதற்கான நேரம்.

=

மொழிபெயர்ப்புகள்

=

இவற்றையும் பார்க்க

தொகு
  1. யாண்டு
  2. வருடம்
  3. வருஷம்
ஆண்டு - ஆண்டுதோறும்
ஆண்டிறுதி
புத்தாண்டு, நூற்றாண்டு, பல்லாண்டு
காலாண்டு, அரையாண்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆண்டு&oldid=1633187" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES