ஒலிப்பு
  • adik - அடி3க்
பொருள்

adik (பெ)

  1. இளைய உடன்பிறப்பு (தம்பி அல்லது தங்கை)
விளக்கம்
  • "Adik laki-laki" என்பது தம்பியைக் குறிக்கும்.
  • "Adik perempuan" என்பது தங்கையைக் குறிக்கும்.
பயன்பாடு

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் --- M.Rajantheran, S.Kumaran, "Kamus Bahasa Tamil- Bahasa Melayu-Bahasa Inggeris", Penerbit fajar bakti sdn shah alam 1997-1998

"https://ta.wiktionary.org/w/index.php?title=adik&oldid=1523492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1