ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

album

  1. தொகுப்பு; இசைக்கோவை; திரட்டு; இசைக்கோப்பு; படத்தொகுப்பு
  2. வெள்ளேடு
  3. சேகரஏடு, நிழற்படங்கள், கையெழுத்துக்கள், மேற்கோள்கள், அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு; வைப்பேடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=album&oldid=1969377" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES