ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

ally

  • (பெயர்ச்சொல்)
  1. நட்பு நாடு
  2. கூட்டாளி
  3. பங்காளி
  4. நண்பர், தோழமை, தோழமையர்
  5. பால்புதுமையினரின் (LGBTIQA+ மக்களின்) உரிமைகளுக்கு ஆதரவு தரும் நபர் அல்லது அமைப்பு.
  • (வினைச்சொல்)
  1. கூட்டுச்சேர்தல்
  2. உடன்செல்லுதல்
  3. பங்காளியாதல்
  4. நண்பனாதல்
விளக்கம்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ally
"https://ta.wiktionary.org/w/index.php?title=ally&oldid=1984113" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES