ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

approach

  1. அணுகுமுறை
  2. அணுகுதல், ஏறத்தாழ ஒத்திருத்தல், அணுகுநெறி, செல்வழி, பாதை
  3. அண்ணல், அண்ணு, அண்ணுதல்

வினைச்சொல்

தொகு

approach

  1. அணுகு
  2. அணுகு, இயல்பு முதலியனவற்றில் ஏறத்தாழ ஒத்திரு, கண்டுபேசு,
  3. (படை.) தாக்குக் குறியை அடைவதற்குக் குழிகள் வெட்டிச் சாலைகள் போடு
"https://ta.wiktionary.org/w/index.php?title=approach&oldid=1971769" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES