ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

bolster

  1. திண்டு
  2. முட்டுக்கொடு

விளக்கம்

தொகு
  1. அண்டைக்கொடுத்துத் தாங்குவதற்கு முட்டுக்கொடுத்தல். பொதுவாக இது ஓர் அடிக்கட்டையாக அல்லது ஆதாரக்கட்டையாக அமைந்திருக்கும். இது திண்டுக் கட்டை நெடுகிலுங்கூட அமைந்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=bolster&oldid=1855658" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1