bronco


பொருள்
  1. இது பூமியில் உள்ள குதிரை இனங்களைக் குறிப்பது ஆகும்.
  2. குறிப்பாக, வட அமெரிக்காவில் வாழும் குதிரைகளைக் குறிக்கும்.
விளக்கம்
  1. எசுப்பானியச் சொல்லான, இதற்கு முரட்டுதனமானது என்று பொருள் ஆகும்.
broncos (பன்மை)
  1. (விலங்கியல் பெயர்) - Equus ferus


( மொழிகள் )

ஆதாரங்கள் ---bronco--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bronco&oldid=1855953" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES