ஆங்.| பெ.| n.

  1. நிதிநிலை அறிக்கை; (குடும்ப) வரவுசெலவுக் கணக்கு; வரவுசெலவு அறிக்கை
  2. நிதிநிலை; நிதித்திட்டம்; வரவுசெலவுத் திட்டம்;
  3. பாதீடு
  4. கோணிப்பை; கோணிப்பையிலுள்ள பொருள் தொகுதி,
  5. நெருக்கமாகச் சேகரிக்கப்பட்ட பொருட்கள்,
  6. குதிரைப்படை யாட்களிடம் இருக்கும் சிறு சுடுகலன் தொங்கவிடும் பை,


  1. (வினை) வரவு செலவுத் திட்டப் பட்டியல் உருவாக்கு, வரவு செலவுத் திட்டத்தில் சேர், வரவு செலவுத் திட்டத்தில் இடங்கொடு.

பலுக்கல்

தொகு


சொற்தோற்றம்

தொகு

இதனைச் சொடுக்கவும்

பொருள்

தொகு


( மொழிகள் )

சான்றுகோள் ---budget--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=budget&oldid=1994380" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1