ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

cache

  1. கணினி. இடைமாற்று
  2. தேக்ககம்.
  3. பதுக்ககம்.
  4. சேமிப்பகம், மிகவேக சேமிப்புமீள்ப்பகம், மறைவிடம் (கணினியியல்)
  5. விரைவு நினைவகம், மிகவேக நினைவகம்
  6. பவக்கிடம், பிது நிலத்தேட்டாளர்கள் உணவு நிதி படைக்கலங்களைப் பவக்கி வைக்கும் மறைவிடம், புதையல், மறை பொருட்குவை, மறைவில் புதைத்து வை

விளக்கம்

தொகு
  • இது சிறியதும் வரைவு உள்ளதுமான சேமிப்புத்தாங்கமைவு. சில பெரிய கணிப்பொறிகளின் மையச் செயலகத்தோடு இணைந்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=cache&oldid=1984599" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES