cake
ஆங்கிலம்
தொகுபலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுcake
- அணிச்சல்
- இனிப்பப்பம்
- இனியப்பம்
- இன்னப்பம்
- பணியாரம்
- சுட்ட அப்பம், மாவடை, வறட்டிய மாப்பண்டம், ரொட்டி, திரட்டு மாப்பண்ணிய வகை, பிண்ணாக்கு, வறட்டி, செங்கற்கட்டி, சவுக்காரப்பாளம், துண்டு, சவுக்கம், சில்லு, (வினை) கெட்டியாகு, குருதிவகையில் கெட்டிப்பட்டு உறை, நிலக்கரி வகையில் சூட்டினால் இளகிய பசையுடைய பாளமாகு, (தொ.) வாழ்க்கையின் இன்னலங்கள், சவுக்காரம் மெழுகு ஆகியவற்றின் கட்டி, முரண்பட்ட நிலையில் முடியாத இருதிசை அவாக்களும் ஒருங்கே கொள், காசுக்கும் தோசைக்கும் ஆசைகொள், தோல்வி எய்தப்பெறு, மதிப்பு நலமெல்லாம் பெறு, முதல் மதிப்படை