பொருள்

classmate(பெ)

  1. வகுப்பர்
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. வாத்தியார் வகுப்பர்களுடன் சேர்ந்து, இரண்டுபேர் அவள் தலையை அழுத்திப் பிடிக்க, குனிந்து அவள் முகத்தை பார்த்து பலத்த சிரிப்போடு ‘ஆமாம், மீசை இருக்கிறது’ என்று ஆமோதிக்கிறார் (தனியாக அனுப்பிவிட்ட மகிழ்ச்சி, அ.முத்துலிங்கம்)

 :classroom - mate - classman - schoolmate - roommate

( மொழிகள் )

ஆதாரங்கள் ---classmate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=classmate&oldid=1994306" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES