ஆங்கிலம்

தொகு

பலுக்கல்

தொகு

தொடர்பாடல்

பெயர்ச்சொல்

தொகு

communication (கம்யூனிகேசன்)

  1. கருத்துக்களைப் பரிமாறுதல்
  2. தொடர்பு
  3. தொடர்பாடல்
  4. தகவல் பரிமாற்றம்
  5. தெரிவிப்பு

விளக்கம்

தொகு

ஒரு தகவல் அல்லது செய்தி குறைந்தபட்சம் இரண்டு நபர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளப்பட்டு தொடர்பை ஏற்படுத்துவதுதான் தகவல் தொடர்பு அல்லது தகவல் பரிமாற்றம் எனப்படும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=communication&oldid=1886492" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1