conjunctiva
ஆங்கிலம்
தொகுconjunctiva
- உளவியல். முன் கண்திரை
- கால்நடையியல். இணையம் (பிணிக்கை); இமைப்படலம்; விழிச்சவ்வு
- தடைய அறிவியல். இணையம் (பிணிக்கை)
- மருத்துவம். கண் சவ்வு; கண் வெளிப்படலம்
- விலங்கியல். இமை அணைப்புடலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +