ஆங்கிலம்

தொகு

corona

  1. ஒளிர் மின்னிறக்கம்; ஒளிர் வட்டம்; வில் ஒளி வட்டம்
  2. இயற்பியல். ஒளி வளையம்; ஒளிவட்டம்; கொரோனா; மின்னிறக்கவட்டம்
  3. கணிதம். ஒளிர் மகுடம்
  4. தாவரவியல். முடி
  5. நிலவியல். சூரிய ஒளி வட்டம்; ஞாயிறு ஒளி வட்டம்
  6. பொறியியல். ஒளிவட்டம்;
  7. மருத்துவம். மகுட உரு
  8. மகுடம்போன்ற அமைவு
  9. கதிரவனையோ வெண்ணிலாவையோ சுற்றியுள்ள செல் விளிம்புடைய ஒளி வட்டம்
  10. பரிவட்டம்
  11. வில் ஒளிவட்டம்
  12. கதிரவனுக்கெதிராக உறைபனியிலும் முகிலிலும் தோன்றும் விளிம்பொளி வளையம்
  13. வீயொளி வளையம்
  14. கதிரவனின் முழு மறைவின்போது வெண்ணிலாவைச் சுற்றிலும் காணப்படும் ஒளி

விளக்கம்

தொகு
  1. சூரிய வளிமண்டலத்தின் உயர்ந்த மேல்பகுதி கரோனா எனப்படும். சூரியனின் மேற்பரப்பைக் காட்டிலும் இங்கு வெப்பம் அதிகமாக இருக்கும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=corona&oldid=1984327" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES