desired
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- desired, வினைச்சொல்.
- விருப்பப்பட்டான், விருப்பப்பட்டாள், விருப்பப்பட்டார், விருப்பப்பட்டார்கள், விரும்பியது.
- ஆசைப்பட்டான், ...
- எ.கா. She desired to wear a diamond necklace for the function.
- desired, உரிச்சொல்.
- விருப்பப்பட்ட, ஆசைப்பட்ட
- எ.கா. The counselling did not have the desired effect on him.
விளக்கம்
தொகு- desire என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---desired--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்