excessive
ஆங்கிலம்
தொகு
பொருள்
- (உ) excessive
- அளவுக்கு மேல், அதிகமான, மிகுதியான, மிக்க, மிகுந்த, மிதமிஞ்சிய, மிகையான, அபரிமிதமான, அடங்காத, தாங்க முடியாத
- ஊர்பட்ட (பேச்சு வழக்கு)
விளக்கம்
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ
{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ