ஆங்கிலம்

தொகு
 
file:

பெயர்ச்சொல்

தொகு

file

  1. கோப்பு
  2. அரம் - அராவுவதற்காகப் பல்வேறு வடிவளவுகளில் அமைந்த கடினமான எஃகுக் கருவி. இதனைக் கொண்டு மரத்தை, உலோகத்தை, விரல் நகத்தை அராவி மழமழப்பாக்கலாம். அரத்தைக் கொண்டு அராவுதல் பளபளப்பாக்குதல், சமனப்படுத்துதல் ஆகியவற்றையும் குறிக்கும்.

வினைச்சொல்

தொகு

file

  1. ஆவணப்படுத்து

அரம் - வடிவ வகைகள்

தொகு
  • FILE...................=தட்டையரம்
  • SQUARE FILE............= சவுக்கையரம்.
  • ROUND FILE.............= கம்பியரம்
  • SAFE EDGE FILE.........= காப்பு விளிம்பரம்
  • CANT FILE..............= கூர் வாங்கரம்

அரம் - தன்மை வகைகள்

தொகு
  • ROUGH FILE.............= ஈனையரம்
  • RASP FILE..............= முள்ளரம்

இலக்கியமை

தொகு
  • அரம்பொருத பொன்போலத் தேயும் உரம் பொருது உட்பகை உற்ற குடி ( குறள் 888 )
  • அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் ( குறள் 997 )
  • “அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்” பொருநர் ஆற்றுப் படை ! (பாடல் வரி 144)
  • “நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை” மலைபடு கடாம்  ! (பாடல் வரி 35)


( மொழிகள் )

ஆதாரம் ---file--- https://thamizhppanimanram.blogspot.com/

"https://ta.wiktionary.org/w/index.php?title=file&oldid=1929059" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
Done 1