ஆங்.| மு.உ.| prep.

  1. ஒரு நோக்கத்தை (விருப்பத்தை, செயலைக்) குறிக்கப் பயன்படும் சொல். (a grant for studying medicine = மருத்துவம் படிக்கப் பயன்படும் உதவித்தொகை; he left for home = வீட்டிற்குச் சென்றான்; run for your life = உன் உயிரைக் காத்துக் கொள்ள ஓடு)
  2. இருத்தல் -- அமைதலைக் குறிக்கும் சொல். (taken for a fool = முட்டாள் என எண்ணுகின்றனர்; eggs for breakfast = காலை உணவிற்கு முட்டைகள்)
  3. பொறுப்பாவதை உணர்த்தும் சொல். (it is not for you to choose = நீ அதைத் தேர்வு செய்யக் கூடாது; we are accountable to God for our actions = கடவுளுக்கு முன் நாம் நம் செயல்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும்)
  4. (ஒன்றிற்குப்) பதிலாக. (go to the meeting for me = எனக்காக/ எனக்குப் பதிலாக நீ செல்)
  5. இணையான மதிப்பை (ஒன்றைச்) சுட்டும் சொல். (Four hankeys for ₹ 100 = 100 உரூபாய்க்கு நான்கு கைக்குட்டைகள்; an eye for an eye = பழிக்குப் பழி)
  1. பதிலாக
  2. ஆதலால்

பலுக்கல்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wiktionary.org/w/index.php?title=for&oldid=1993131" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES