force majeure
Force majeure situation
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- force majeure, பெயர்ச்சொல்.
- (பிர) தடுக்கமுடியாத வலுக்கட்டாய நிலை
- ஒப்பந்தம் நிறைவேற்றாமைக்குச் சாக்குப்போக்காகக் கூறப்படும் விலக்கமுடியாத இடையூறு
- கட்டுப்படுத்த முடியாத இயீடுகளால் ஏற்படும் இக்கட்டு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---force majeure--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி