gypsy
பலுக்கல் (ஐ.அ) | இல்லை |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- நாடோடி
- நாடு விட்டு நாடு அல்லது ஊர் விட்டு ஊர் அடிக்கடி மாறிச் ஓடுபவர்/செல்பவர்
- ஒரு வகை ஊர்தியின் பெயர் நாடோடியம்
- ஆண்டுக்கு ஒருமுறை அவருடைய பணியிடம் மாறியது. சில ஆண்டுகளில் "போதும் போதும் இந்த நாடோடி வாழ்க்கை" என்று அவர் மனைவி அலுத்துக்கொண்டார். (He had transfer every year. In a few years, his wife got tired saying "Enough with this gypsy life")
{ ஆதாரங்கள் - சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி + ஆங்கில விக்சனரி - gypsy }
-
Gypsy Women --- குறத்திகள்
-
Gypsy musicians --- நாடோடிக் கலைஞர்கள்
-
Gypsy dance --- குறத்தி ஆட்டம் (டான்ஸ்)
-
Gypsy dancer --- குறத்தி ஆட்டம் (டான்ஸ்)