halloween -ஹாலோவீன் மாறுவேட உடையில் குழந்தைகள்

ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) halloween
  2. அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா
  3. பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் பலவித மாறுவேட ஆடை அலங்காரம் செய்துகொண்டு அன்றிரவு குழந்தைகள் வீடு வீடாகச் சென்று 'உங்கள் மீது சேட்டை செய்யட்டுமா? இல்லை ஏதாவது இனிப்பு தருகிறீர்களா? (trick or treat)' என்று விளையாடும் பண்டிகை
  4. ஹாலோவீன்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

ஹாலோவீன் சொற்கள்

தொகு
English தமிழ் படம்
candy மிட்டாய்/இனிப்பு
 
costume வேசம்; வேடம்; மாறு வேசம்; மாறு வேடம்; ஆடை; அலங்கார ஆடை
 
mask முகமூடி
 
ax, axe, hatchet கோடாலி, கோடாரி, கோடரி
 
halloween
pumpkin பரங்கிக் காய், பூசணி
 
carve செதுக்கு, குடைந்து செதுக்கு
 
jack o lantern பூசணி விளக்கு/லாந்தர்
 
corn சோளம்; மக்காச் சோளம்
 
crow காக்கை; காகம்
 
scarecrow சொக்கன்; சோளக் கொள்ளைப் பொம்மை
spider சிலந்தி, எட்டுக் கால் பூச்சி
 
spider web சிலந்தி வலை
 
cat பூனை
 
owl ஆந்தை
 
bat வவ்வால்
prank சேட்டை/குறும்பு/குறும்புத்தனம்/குசும்பு _
trick தந்திரம்/குறும்பு/உபாயம் _
treat உபசரி/உபசாரம்/உபசரிப்பு _
trick or treat
  1. சேட்டையா, மிட்டாயா?
  2. குறும்பா, இனிப்பா?
  3. உபாயமா, உபசரிப்பா?
 
parade ஊர்வலம், அணிவகுப்பு
 
witch சூனியக் கிழவி; சூனியக் காரி
spirit ஆவி
 
demon அரக்கன்
 
devil பேய், பிசாசு, சாத்தான், வேதாளம்
 
goblin குட்டிப் பிசாசு; குட்டிச் சாத்தான்; பூதம்
 
blood இரத்தம்
 
vampire இரத்தம் உறிஞ்சிப் பேய்
 
skeleton எலும்புக் கூடு
monster பூதம், அரக்கன்
 
scary பயங்கரமான

{ஆதாரம்} ---> விக்கிப்பீடியா ஹாலோவீன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=halloween&oldid=1994666" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES