ஆங்கிலம்

தொகு
 
hotel

பெயர்ச்சொல்

தொகு

hotel

  1. உணவகம், உணவு விடுதி,உணவுக்கூடம்
  2. விடுதி
  3. உண்டுறை விடுதி
  4. துயிலகம், தங்ககம், தங்குமிடம் (குறிப்பு: இந்தியா போன்ற இடங்களில் hotel என்றால் சாப்பிடும் இடத்தைக் குறிப்பிட்ட போதிலும் மேலை நாடுகள் இது இரவில் தங்கும் இடத்தையே குறிப்பிடுகிறது)
"https://ta.wiktionary.org/w/index.php?title=hotel&oldid=1912870" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES
languages 1
os 1