ஆங்கிலம்

  1. (கோப்பு)
Venus in situ explorer
பொருள்
  1. ( ) in situ /இன் சிட்-உ/
  2. இயற்கையாய் இருக்க வேண்டிய சூழலில்/இடத்தில்
  3. மூல இடத்தில், மூல நிலையில்
  4. கண்டவாறு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. The excavation yielded in situ stone-age tools and bones = அகழ்வாராய்ச்சியில் இயல்புச்சூழலில் இருந்த கற்காலக் கருவிகளும் எலும்புகளும் கிடைத்தன

{ஆதாரம்} --->ஆங்கில விக்சனரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=in_situ&oldid=1831393" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES