innings
ஆங்கிலம்
தொகுinnings
- ஆட்சிக் காலம்; பதவிக் காலம்
- ஒருமுறை ஆடு ஆட்டம்
- (கிரிக்கெட்).. = batting turn = ஆட்டப் பகுதி; ஆட்ட முறை
- (எ-கா) first innings = முதல் முறை ஆட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +