isomorphism
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
isomorphism
- கணிதம். ஓரினச் சார்பு; சம அமைவியம்; சம அமைவு
- நிலவியல். சமவடிவுடைமை
- பொறியியல். சமடிவ¬வுடைமை
- மரபியல். சமவுருவுடைமை
- வேதியியல். ஒத்த வடிவுடைமை; சமவடிவம் (ஒரேவடிவவியல்பு)
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் isomorphism