ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

kangaroo

 
பைமா

விளக்கம்

தொகு
  1. மதலைப்பை உடைய பெரிய ஆத்திரேலிய விலங்கு. நீண்ட வலுவான பின் கால்கள் உண்டு. இவை தாவிக் குதித்தோடப் பயன் படுபவை. தன் குட்டியைச் சுமந்து செல்ல அதற்கு வயிற்றுப் புறத்தில் பை இருக்கும்

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் kangaroo
"https://ta.wiktionary.org/w/index.php?title=kangaroo&oldid=1909825" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES