keeping
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- keeping, பெயர்ச்சொல்.
- ஒத்திசைவு, இணக்கம்
- அக்கறை
- பொறுப்பு, பராமரிப்பு, கவனிப்பு
- keeping, வினைச்சொல்.
- வைத்திருந்தான், வைத்திருந்தாள், வைத்திருந்தார், வைத்திருந்தார்கள், வைத்திருந்தது.
- எ.கா. He is keeping the child in his care.
விளக்கம்
தொகு- keep என்பதன் நிகழ்கால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---keeping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்