பொருள்

limbo(பெ)

பொருள்
  • மறதி நிலை, இடைப்பட்ட நிலை
  • திரிசங்கு சொர்க்கம்
  • கத்தோலிக்க இறையியலில் சொர்க்கத்துக்கு போகக் கூடிய ஆன்மாக்கள் அதற்கு முழுத்தகுதியில்லையெனில் தங்குமிடம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=limbo&oldid=1899543" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES