ஆங்கிலம்

தொகு

locus

  1. இயற்பியல். நியமப்பாதை
  2. கணிதம். இயங்கும் வரை; இயங்குவரை; இயங்குவழி; நியமப்பாதை
  3. பொருளியல். வரை பாதை
  4. பொறியியல். நியமப்பாதை
  5. மரபியல். ஒழுக்கு; தானம்
  6. மருத்துவம். உடலில் இடம்; உடலில் பகுதி
  7. வேளாண்மை. மரபணு இருக்கை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=locus&oldid=1894977" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES