manganese
ஆங்கிலம்
தொகுmanganese
- மங்கனம்
- இயற்பியல். மங்கனீசு
- கால்நடையியல். மங்கனீசு தாது
- தடைய அறிவியல். மங்கனீசு
- தாவரவியல். மங்கனீசு
- பொறியியல். மாங்கனீசு
- மருத்துவம். மேங்கனீஸ்
- மாழையியல். மங்கனீசு
- வேதியியல். மங்கனீசு; மங்கனீஸ்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +