meridian
ஆங்கிலம்
தொகுmeridian
- உலகத்தெற்கு வடக்குச் சுற்றுக்கோடு; நடுப்பகல்; நெடுக்கு வரை
- இயற்பியல். உச்சநெடுங்கோடு
- கணிதம். உச்சநெடுங்கோடு; உச்சிவட்டம்
- நிலவியல். தீர்க்க ரேகை; நெடுக்கு வரை
- பொறியியல். நெடுக்கு வரை; நெடுவரை
- மருத்துவம். நடுக்கோடு; நடுவரை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +