mesh
==ஆங்கிலம்==
- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
mesh
- வலைக் கண்ணி; வலைக்கண்; வலைக்கண்ணி
- இயற்பியல். வலை; வலைக்கண்
- கட்டுமானவியல். நெய்யரி; வலைக்கண்
- நிலவியல். கண்ணி; வலை
- பொறியியல். கண்ணி; நெய்யரி; வலை; வலைக்கண்
- மீன்வளம். கண்ணி; வலையின் கண்கள்
- வேளாண்மை. வலைக்கண்; வலைக்கம்பி
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் mesh