இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

monologue (பெ)

  1. தனிப்பேச்சு; தன்னுரை
விளக்கம்
  1. தனக்குத் தானே பேசிக்கொள்ளுதல்
  2. ஓரங்கவுரை
பயன்பாடு
  1. dramatic monologue - உணர்ச்சிகரத் தன்னுரை
  2. இலக்கியம், தொன்றுதொட்டு மனதை, மன எழுச்சிகளை பதிவு செய்ய பல உத்திகளை கையாண்டுள்ளது. நெடுங்காலம் அது டிரமாட்டிக் மோனோலோக் (dramatic monologue) எனப்படும் உணர்ச்சிகர தன்னுரைதான். அப்படி ஒருவர் பேசிக்கொள்வாரா என்ற கேள்விக்கு இடமில்லை. அதன் வழியாக அவர் மனம் வெளிப்படும் முறையே அங்கே இலக்கு
போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற நாவல்களில் இருபது முப்பது பக்கங்களுக்கு நீளும் தன்னுரைகள், பேச்சுகள் உள்ளன. (பெருவலி – நம்பகம் – விவாதம், ஜெயமோகன்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---monologue--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :dialogue - soliloquy - # - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=monologue&oldid=1872694" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES