motive
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
motive
- உட்கருத்து; உட்கருத்து / உள்நோக்கம்; குறிநோக்கம்; தூண்டுணர்வு; நோக்கு; நோக்கு உட்கருத்து; உளப்பாடு
- இயற்பியல். நோக்கம்
- உளவியல். ஊக்கி
- கால்நடையியல். செயல் நோக்கம்
- தடைய அறிவியல். நோக்கம்
- மருத்துவம். நோக்கம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் motive