ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

objective

  1. குறிக்கோள்; நோக்கம்; கொள்குறி[1]
  2. புறவயமான[2]; புறநிலையான
  3. ஒளி. பொருளருகு வில்லை; பொருளருகு ஆடி/லென்சு

எ.கா:இந்த சட்டத்தின் அடிப்படை நோக்கம் அப்பாவிகளை காப்பது.

உரிச்சொல்

தொகு
  1. பாரபட்சமற்ற; நேர்மையான; தற்சார்பற்ற - as in தற்சார்பற்ற உண்மை (objective truth) - truth value not depending on one's bias, prejudice, or limitations.

எ.கா:பாரபட்சமற்ற மதிப்பீடு (objective evaluation)

மேற்கோள்கள்

தொகு
  1. Tamilcube dictionary <http://dictionary.tamilcube.com/index.aspx?term=objective>
  2. < ப. அருளி(2002). அருங்கலைச்சொல் அகரமுதலி (பக். 685). தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்>
"https://ta.wiktionary.org/w/index.php?title=objective&oldid=1972681" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES