page-turner
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
page-turner (பெ)
- பக்கம் திருப்பி - வேகமாகப் படித்து முடிக்கும், விறுவிறுப்பான புத்தகம்
விளக்கம்
பயன்பாடு
- இலக்கியப் புத்தகங்கள் இருக்கின்றன... ஒன்று, பக்கம் திருப்பிகள். ஒருவர் படிக்க ஆரம்பித்தால் அவர் பக்கத்தில் இருப்பவருக்கு வேகமாக பக்கம் திருப்பும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். (நேர்காணல்கள், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---page-turner--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:page - turner - பக்கம் - திருப்பு - pageturner