(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

palette (பெ)

  1. ஓவியர்கள் வண்ணத்தைக் கலக்கப் பயன்படுத்தும் நீள்வட்ட, மென்தட்டு
  2. ஓவியர் வண்ணத்தட்டு
  3. ஓவியர் ஒருவர் பயன்படுத்தும் வண்ணங்களின் விரிவு/வீச்சு/எல்லை
  4. கலையொன்றில் பயன்படுத்தும் நுட்பங்களின் விரிவு/வீச்சு/எல்லை
  5. (போரில்)தோள் கவசம் - கையைத் தூக்கும்போது அக்குளைக் காக்கும் கவசம்
  6. கணினிவண்ணத் தட்டு - வரைநிரல்களில் பயன்படுத்தக் கிடைக்கும் அனைத்து நிறங்களும் கொண்ட தட்டு
விளக்கம்
பயன்பாடு
  • palette (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---palette--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :palate - pallet - plate - color - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=palette&oldid=1592583" இலிருந்து மீள்விக்கப்பட்டது
  NODES